வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கேவலமான திருமண மந்திரம்

 சோம:ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவிதே:/த்ருதயோ அக் நிஷ்டே பதி:துரீயஸ்த   மனுஷ் யஜா:    

பொருள்: 
              திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக  இருந்தால், இரண்டவதகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், முன்றாவதாக  அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்கவதகத்தான் இப்பொழுது அருகில் இருக்கும் மணமகனுக்கு மனைவியாகிறாள்.

விளக்கம்:
               மணமகள் இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள் என்பது விளக்கமாகும்.
               மேற்கண்ட பொருள்தரும் மந்திரத்தைத்தான் ப்ரோகிதபார்ப்பான் திருமணத்தை  நடத்திவைக்கும் பொழுது சொல்கிறான் சொல்விக்கிறான்.
                                    
                                           அதாரம்:  விவாஹா மந்த்ரார்த்த போதினி  
                                                                         -கிழ ஆத்தூர் ஸ்ரீநிவசாசாரியார் பி.ஒ.எல்  
                                                                                                  [ பக்கம்: 22 ]
நான் கண்டது,
                "சுயமரியாதைத் திருமணம்-ஏன்?"
                                    -தந்தை பெரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக