இந்த வார பொன் முட்டை:-
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும், என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றத்திற்கு.
இந்த வார கூமுட்டை:-
பாட புத்தகமே வழங்க படாத நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் இடை நிலை தேர்வு நடத்த உத்தரவிட்ட தமிழ் நாடு அரசுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக