கரும்பலகை
விடியலை நோக்கி
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
விநாயகர் விழா
கையில் அகப்பட்ட
களிமண் எல்லாம்
கடவுள் ஆகிவிடும்!
படையல் முடிந்து
பொழுதும் விடிந்தால்
கடவுள் ஆயுளும் முடிந்துவிடும்!
குலத்துக்குள்ளோ கிணற்றுக்குள்ளோ
களிமண் கடவுள்
கரைந்து மறைந்துவிடும்!
ஆவணி மாத ஆனை முகனுக்கு
அற்ப ஆயுசு போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக